தளபதி 69 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை வெளியாகிறது
தயாரிப்பாளர்கள் அறிவித்தபடி, தளபதி விஜய் முன்னணி வேடத்தில் நடிக்கும் தளபதி 69 என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை First லுக் போஸ்டருடன் வெளியிடப்படுகிறது.
அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசையுடன், விஜய்யின் பல வருட திரைப்படங்களைக் கொண்ட வீடியோவையும் தயாரிப்பாளர்கள் பகிர உள்ளனர். படத்தின் 69 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது ”அப்டேட் ஓட வந்தூர்கோம்” என்று பட குழு பதிவிட விஜய்யின் ரசிகர்கள் “தளபதி என்ட்ரிக்காக காத்திருக்கிரோம்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு பிறகு அரசியலில் நுழைய திட்டமிட்டு இருப்பதால் இப்படத்திற்கு பொருத்தமான பல டைட்டில்களை இயக்குனர் சிபாரிசு செய்ய கடைசியில் முதல் பட டைட்டில்…ளே கடைசி பட டைட்டில் ஆனது.
தளபதி 69 படத்தில் பூஜா ஹெட்கே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிடோர் நடிக்க, இப்படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்தால் பொருத்தமாகவும் இருக்கும் என்று திட்டமிட ஏற்கனவே இந்த டைட்டில்,….லில் வேறோரு படம் வெளியானதால் பாஸ் என்ற டைட்டில் வைக்கத் முடிவுசெய்தனர்.
ஆனால் இங்கிலீஷ் டைட்டிலாக இருப்பதால் தற்பொழுது எச் வினோத் இயக்கும் இப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என்ற டைட்டில் வைக்க படிருகிறது. குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று படத்தின் டைட்டிலை படக்குழு அறிவிக்க இருக்கிறது.