தந்தி ஒன் தொலைக்காட்சி மீண்டும் செல்வி சீரியல்
மக்களின் பேவரைட் சீரியலான செல்வி மீண்டும் ஒளிபரப்பாகிறது.
ராதிகா, சரிதா, லதா, எம் எஸ் பாஸ்கர், வேணு அரவிந்த், போஸ் வெங்கட் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் இந்த தொடர் மீண்டும் தந்தி ஒன் ஆப் தொலைக்காட்சி மற்றும் தந்தி ஒன் Youtube சேனலிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.