மே மாதம் 72 ஆவது உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது
வருகிற மே மாதம் 72 ஆவது உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு உலக அழகி போட்டி தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உலக அழகி போட்டி ஹைதராபாத்தில் உள்ள முன்னணி மாநிலத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான செலவை தெலுங்கானா சுற்றுலா துறையும் மிஸ் வேர்ல்ட் நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும் உலக அழகி யான கிறிஸ்டினா மிஸ் கோவா இது குறித்து கூறுகையில் எனது அழகிப் போட்டியை சென்ற வருடம் மும்பை மற்றும் டெல்லியில் தொடங்கினேன் அந்தப் பயணத்தை இந்தியாவிலேயே நிறைவு செய்கிறேன் என்று கூறினார்.