in

ராமநாதபுரம் கவினா குளோபல் பள்ளியில் நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

நாட்டின் 76 வது குடியரசு தின விழா கவினா குளோபல் பள்ளியில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக கொண்டாட்டம்

நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே அமைந்துள்ளது கவினா குளோபல் பள்ளி இங்கு நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மூவர்ண கொடியை பறக்கவிட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் அதற்கு மரியாதை செலுத்திய பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர் தொடர்ந்து அணிவகுப்பு பேரணி ஆனது பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடந்தேறி வருகிறது

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பள்ளி நிர்வாகத்தின் சேர்மன் கண்ணதாசன் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இந்த பேரணியை சிறப்பித்து வராங்க தற்போது பார்த்தீங்க அப்படினா மாணவர்களின் நடனத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதை பார்வையாளர்களை வெகு விமர்சையாக கவர்ந்தது என்றே சொல்லலாம் குறிப்பாக தமிழர்களுடைய பாரம்பரிய நடன கலைகளான கரகாட்டம்,காவடியாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், என வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

இந்தப் அணிவகுப்பு பேரணி ஆனது பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பார்த்திபனூர் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று பார்த்திபனுர் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது இந்தப் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்திபனூர் போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்

What do you think?

நாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழா பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது