in

இயக்குனரின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய தனுசு ராசி நேயர்களே பட நடிகை


Watch – YouTube Click

இயக்குனரின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய தனுசு ராசி நேயர்களே பட நடிகை

ஹிந்தியில் பிரபல நாயகியாக இருந்து பின்பு ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் தலை காட்டியவர் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி.

இவர் தமிழில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தவர் .

ஷோ ஸ்டாப்பர் என்ற வெப் தொடரில் நடிக்கும் பொழுது இந்த தொடரின் இயக்குனர் ஆன மணி சங்கரிடம் எனக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமாரிடம் நன்றாக பழக்கம் இருக்கிறது என்று கூறி வெப் தொடரை வெளியிட அக்ஷய் குமாரிடம் பேசுவதாகவும், அதற்கு தனக்கு 75 லட்சம் ரூபாய் அக்ஷய்குமாருக்கு 6 கோடி தர வேண்டும் என்று கேட்டார்.

மேலும் அக்ஷய் குமார் இடம் காட்ட வேண்டும் என்று சொல்லி வெப் தொடரின் முழு காப்பியையும் வாங்கி சென்றார்.

இதுவரை திருப்பி தரவில்லை எங்களிடம் இவர் பணம் பறிக்கவே இப்படி நாடகம் ஆடினார் என்று போலீசில் நடிகை மீது புகார் தெரிவித்துள்ளார் இயக்குனர்.


Watch – YouTube Click

What do you think?

அரிய வகை நோயாளால் பாதித்த அடா சர்மா

சர்க்கிள் டி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றனர்