பணியாட்களுக்கு டிவி வாங்கி கொடுத்த நடிகை
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடிப்பவர் நடிகை லட்சுமி இவர் ஏற்கனவே சன் டிவி, ராஜ் டிவி உள்ளிட்டதொலைகாட்சிகளில் எராளமான சீரியல்களில் நடித்திருப்பவர் .
குணசித்திர Character...ரை விட வில்லி கேரக்டரில் பின்னி எடுப்பவர்.
Youtube சேனல் வைத்திருக்கும் இவர் சமையல் சம்பந்தமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இவர் தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பொண்ணுக்கு டிவி வாங்கி கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவிட்டு இருக்கிறார்.