வலைய வாசியை குதறி எடுத்த நடிகை
தற்போது துணை முதல் மந்திரியாக இருக்கும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தெலுங்கு நடிகையான ரேணு தேசாய் …யை திருமணம் செய்தார் இவர்களூக்கு ஒரு மகன், மகள் உள்ளன.
ரேணுகா தேசாய் ..யை விவாகரத்து செய்து பின் ரஷ்யா நடிகையான Anna Lezhneva,(அன்னா லேஸ்நேவா) …வை திருமணம் செய்தார்.
பவன் கல்யாண் விவாகரத்து செய்ததை குறித்து சமூக வளையத்தில் ரசிகர் ரேணு தேசாய் …இக்கு அட்வைஸ் பண்ணி இருக்கிறார்.
அண்ணி நீங்கள் பொறுமையாக இருந்திருக்கலாம் கடவுள் போன்றவரை தவறாக புரிந்து கொண்டீர்கள் இப்பொழுது அவரது பெருமை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்…இன்னு போஸ்ட் போட.
இதனை பார்த்து கடுப்பான ரேணுகா சூடான பதிலடி கொடுத்திருக்கிறார்.
உங்களுக்கு அறிவு இருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள் பவன்..னை நான் விட்டு விலகவில்லை அவர் தான் என்னை விவாகரத்து செய்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது போல அடிக்கடி அட்வைஸ் செய்து என்னை டார்ச்சர் செய்யாதீர்கள் என்று பதில் போஸ்ட் போட்டிருக்கிறார்.