in

பேரழகி சீரியலில் நடித்த நடிகை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி

பேரழகி சீரியலில் நடித்த நடிகை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி

எதிர்நீச்சல் சீரியல் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே ரீச் ஆகாத நிலையில் சீரியலை பரபரப்பாக கொண்டு செல்ல திருச்செல்வம் புதிதாக ஒரு பிரபல நாயகியை சீரியலில் கொண்டு வர இருக்கிறார்.

புது திருப்பமாக ஜெயிலில் இருக்கும் குணசேகரன் வெளியே வரப் போவதாக கதைகள் நகர்கிறது .இன்னொரு பக்கம் கதிர் முழு குணசேகராக மாறி வீட்டில் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் தர்ஷன் …இக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஜெயிலில் இருந்து’ காய் நகர்த்துகிறார் குணசேகரன்… நொந்து போன ரசிகர் ஒருவர் மறுபடியும் ஒரு கல்யாணமா இயக்குனர் ஸார்‌ கதை புதுசுனு நெனச்சேன் மறுபடியும் முதல்ல இருந்தா…இன்னு கமெண்ட் போட்டிருக்கார்… புது ட்விஸ்ட்….ஆக பேரழகி சீரியலில் நடித்த காயத்ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்…இனி வரும் காலங்களில் பெண்ணகளின் கை ஓங்கி அடிமைத்தனம் ஓய்ந்தால் சீரியல் ரசிக்கும் படியாக இருக்கும் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும்’. இயக்குனர் திருச்செல்வம் புதுசா ஏதாவது யோசிக்கலாம் …?

What do you think?

நான் ஒரு குடிகாரன் மிஷ்கின் …. மிஷ்கின் open talk …ஏற்படுத்திய அதிர்வளை…மன்னிப்பு கேட்க வேண்டும்

விரைவில் திருமணம் தேதியை …. பிக்க் பாஸ் ஜோடிகளான அர்ச்சனா அருண்