விருதுதான் முக்கியம்… எனக்கு வசுல்… இல்ல… குண்டை போடும் சங்கர்…கண்டாவும் கமல்
தன் படத்திற்கு எப்படியும் விருது வாங்கி ஆக வேண்டும் என்று விருதற்காகவே அடுத்தவர்கள் காசை காலி செய்து படம் எடுப்பவர் இயக்குனர் சங்கர்.
அதே மாதிரி இந்தியன்2 வையும் விருதுக்காக எடுக்கிறேன் என்று பேராசைப்பட்டு பணத்தைக் கொட்டி எடுத்தார்.
ஆனால் வந்தது ஒரு புது சிக்கல் அவருக்கு என்ன…னா…. ஒரு திரைப்படத்தை விருதிற்கு அனுப்ப வேண்டும் என்றால் அந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தன் சொந்த குரலில் தான் பேசியிருக்க வேண்டும்… ஆனால் இந்தியன் 2வில் நடித்துள்ள பலருக்கும் தமிழ் தெரியாத நிலையில் சங்கர் விடாமல் அனைவரையும் தமிழ் பழகுறேன் என்று ட்ரைனிங் இல் இறங்கி நடிகர்களுக்கு தமிழ்கற்றுக் கொடுத்து dubbing பேச வைக்கிறாராம்.
இந்தியன் 2 வில் ஒரு டீக்கடைக்காரர் நடித்திருக்கின்றார் அவருடைய நம்பரை வாங்கி அவரையும் தமிழ் பேச அழைத்திருக்கிறார் சங்கர் அந்த அளவிற்கு விருது வாங்கிய ஆக வேண்டும் என்று வெறித்தனமாக மாங்கு மாங்கு என்று உழைத்ததில் ஷங்கருக்கு ஒரு சிக்கல் வந்துள்ளதாம்.
இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் அவர்கள் மற்றும் மலையாள நடிகர் நெடுமுடி வேணு அவர்களும் படப்பிடிப்பு பாதிலேயே இறந்து விட்டார்கள்.
அவர்களுக்கு குரல் எப்படி கொடுக்க முடியும் என்று யோசித்து வருகிறார். சங்கரின் விருது ஆசைக்கு மற்ற நடிகர்கள் துணை புரிந்தாலும் இவர்கள் இருவருக்கும் எப்படி வாய்ஸ் கொடுப்பது என்று ஏ ஐ டெக்னாலஜி முறையை கையாண்டார் சங்கர்.
ஆனால் இல்லாதவர்களுக்கு குரல் கொடுத்தால் விருது கொடுக்கும் சங்கம் எதுக்குமா? ஏற்கனவே சூட்டிங் சமயத்தில் நடந்த விபத்து வேறு விருதுக்கு ஆப்பு வைக்கும் நிலையில் திரும்புற இடமெல்லாம் பிரச்சனையாக வருதே என்று சங்கர் ஜி புலம்ப இந்தியன் படத்திற்கு ஏற்கனவே ரூபாயை வாரி இறைத்துவிடார்.
இதற்கு மேல் துட்டை காட்ட மாட்டோம் என்று மறுபக்கம் தயாரிப்பாளர்கள் கராராக இருக்க எனக்கு விருதுதான் முக்கியம் என்று விம்பு பிடிக்க இவர்களுக்கிடையில் உலக நடிகர் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகிறாராம். குடல் காய்ந்தால் குதிரை நிச்சயம் கொள்ளு தின்னும் வெயிட் பண்ணுங்க கமல் சார்.