அரசியல் சுறாவளிஆரம்பம் …விஜய்யின் 69… படம்
விஜய் தற்போது GOAT படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டார்.
அடுத்த படத்திற்கான டிஸ்கஷனில் இறங்கி இருக்கிறார் என்ற செய்திகளும் வந்த வண்ணம் இருக்க.
திடிரென்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் அதற்கான பணிகளில் முழுவீச்சாகா இறங்க வேண்டும்..ன்னு தனது கடைசி படத்தை நடிக்கலாமா வேண்டாமா ..இன்னு யோசிப்பதாக சென்ற வாரம் செய்திகள் வெளியானது.
ஆனால் தற்பொழுது விஜய் நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் …இன்னு .தனது அரசியல் பயணத்தை பேச போகும் 69 ஆவது படத்தை நடிச்சே ஆகனும்…இன்னு முடிவு பண்ணிட்டாராம்.
எச். வினோத்தை லாக் பண்ணி இருக்கும் விஜய்யின் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .
விஜய்யோட கடைசி படம் அதிரடியாக மட்டுமல்ல அரசியல் சுறாவலியே ஒருவாக்க போகுதாம்.