in

படத்தை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் பாராட்டு

படத்தை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் பாராட்டு

 

மார்க் ஆண்டனி படத்தை இயக்குவதற்கு முன்பாகவே அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஆதிக் ரவிச்சந்திரனிடம் கொடுத்து இருந்தார்.

விடாமுயற்சி படத்தால் வெந்து போன ரசிகர்களின் மனதிற்கு மருந்து போட வருகிறது குட் பேட் Ugly.

ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் இப்படத்தை குறித்த முதல் விமர்சனம் தற்பொழுது வெளியாகி உள்ளது ஜிவி பிரகாஷின் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

காட் பிளஸ் யூ மாமே பாடல் 10 மில்லியன் வியூஸ் …சை கடந்து ட்ரெண்ட் ஆகிவருகிறது.

அண்மையில் குட் பேட் Ugly படத்தை சென்சார் போர்டு … இக்கு அனுப்பி இருக்கின்றனர்.

படத்தினை பார்த்த சென்சார் போர்டு குழுவினர் பாராட்டி இருக்கின்றனர்.

அதனால் குட் bad Ugly படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அஜித் ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர்.

What do you think?

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டையா என்று ரசிகர்கள் கேள்வி

கீரனூரில் தேரினை தலையில் சுமந்து சென்று கிராம மக்கள் நூதன வழிபாடு