in

காலை இழந்த காமெடி நடிகர்

காலை இழந்த காமெடி நடிகர்

விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக கலக்கியவர் உதயா.

இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் தற்போது ஒரு காலை மருத்துவர்கள் நீக்கிவிட்டனர்.

இவருக்கு பல நடிகர்கள் உதவி செய்து வரும் நிலையில் காமெடி நடிகர் டி எஸ் கே மருத்துவமனைக்கு சென்று உதயாவுக்கு பணம் உதவிசெய்திருக்கிறார்.

டி எஸ் கே தனது எக்ஸ் x தளத்தில் அண்ணன் உதயா ஓமந்தூரார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு காலை இழந்த அவருக்கு என்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

பணம் வாங்காமலா…அப்படி நடிச்சிருக்காறு… ரட்சிதா..வை வெளுத்து வாங்கிய பிரபல பத்திரிகையாளர்

அம்மா மற்றும் மனைவிக்கு கோவில் கட்டிய மதுரை முத்து