in

பழனி மலைக்கோயிலில் சேதமடைந்த பகுதி புரனமைக்கப்பட்டு இலகு கும்பாபிஷேகம்

பழனி மலைக்கோயிலில் சேதமடைந்த பகுதி புரனமைக்கப்பட்டு இலகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலைக்கோயில் ராஜகோபுரத்தில் ஒரு சிறிய பகுதி சேதமாகி இருந்தது.

பழனி கோயிலுக்கு கும்பாபிஷேக நடைபெற்று ஒரு வருடத்திற்குள் இப்படி ராஜகோபுரத்தில் சேதமானது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர் எனவே இதனை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து ராஜகோபுரத்தை சரி செய்ய இந்து சபை ஏன் அறநிலைத்துறை சபரி குழுவிடம் பழனி கோவில் கோரிக்கை விடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து புரனமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது.

பணிகள் முடிவற்றதை தொடர்ந்து இன்று அதிகாலை சிறப்பு யாகங்கள் பூஜைகள் நடைபெற்று இலகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 23-10-2024

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை