in

சர்தார் 2…வில் மிரட்டி இருக்கிறார் இயக்குனர்

சர்தார் 2…வில் மிரட்டி இருக்கிறார் இயக்குனர்

மித்ரன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கார்த்திக், மாளவிகா மோகன் ,எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் ஃபேன் இந்தியா மூவியாக வெளிவர இருக்கிறது.

இப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா கூறுகையில் படத்தின் முக்கிய வெற்றிக்கான காரணம் மூன்று பேர் தான் தயாரிப்பாளர், நடிகர் கார்த்திக் மற்றும் படத்தின் இயக்குனர் இவர்களுடன் பணியாற்றியதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் கார்த்திக் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் மேக்கப் போடுவதற்கே 45 நிமிஷங்கள் எடுத்திருக்கிறார், கார்த்திக் குறுகையில் சர்தார் என்ற பெயரை கேட்டதிலிருந்து எனக்கு ஒரு தனி ஈர்ப்பு வந்துவிட்டது.

மித்ரன் அடுத்து என்ன சொல்லி பயமுறுத்துவாரோ என்ற டென்ஷன்லையே நான் படப்பிடிப்பில் இருப்பேன் இரும்புதிரை படத்தில் மொபைல் மெசேஜை கூறி பயமுறுத்தினார், சர்தார் படத்தில் வாட்டர் பாட்டிலை பார்த்தாலே பயம் வரும்.

சர்தார் 2 படத்திலும் அப்படிஒரு பயங்கரமான விஷயத்தை வைத்திருக்கிறார் நடிகர் எவ்வளவு நல்லவர் என்று அந்த படத்தில் நடிக்கும் வில்லனை பார்த்தால் தான் தெரியும் அப்படிப்பட்ட வில்லனைதான் எனக்கு இந்த படத்தில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

மித்திரன் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

What do you think?

எங்க நின்னாலும் விஜய்யை எதிர்ப்பேன்

Youtuber Irfan னை கடுமையாக திட்டி போஸ்ட்செய்த விஜே பார்வதி