in

என்கேஜ்மெண்ட் …டுக்கே இவ்வளோ buildup …பா லாஜிக்…கே இல்லாமல் ரசிகர்களை கொள்ளும் இயக்குனர்


Watch – YouTube Click

என்கேஜ்மெண்ட் …டுக்கே இவ்வளோ buildup …பா லாஜிக்…கே இல்லாமல் ரசிகர்களை கொள்ளும் இயக்குனர்

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை விட ,, கயலாக வரும் chaitra ரெட்டி... இக்கு தான் ரசிகர் வட்டம் ஜாஸ்தி TRP.. rating …கில் தொடர்ந்து முன்னிலை இருக்கும் இந்த சீரியலில் தன் குடும்பத்திற்காக போராடும் கயல் எழில் மீது வைத்திருக்கும் காதலை எப்போது வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து அந்த விஷயம் ஒரு வழியாக நடந்து.

தற்பொழுது கயல் எழில் என்கேஜ்மென்ட் எபிசோட்கலை ஒரு மாதமாக ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டிருகிறார் இயக்குனர்.

அவருக்கு என்கேஜ்மென்ட் நடக்கக்கூடாது என்று ஒரு பக்கம் அவரின் பெரியப்பா இன்னொரு பக்கம் புதுசாக அத்தை என்ற பெயரில் ஒருவர் வந்து தன் பங்கிற்கு வில்லத்தனம் செய்கிறார்.

இன்னொரு புறம் தன் மகளின் என்கேஜ்மென்ட் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று காயலின் அம்மா லாஜிக்…கே இல்லாம விஷம் குடிக்கிறார்.

அவர் விஷம் குடித்து போராடும் அந்த காட்சியை ஒரு வாரமாக திரும்பத் திரும்ப காட்டி ரசிகர்களை நோகடிக்கிறார் இயக்குனர் .

அவர் ரத்த வாந்தி போது பார்த்த எல்லோரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு over அக்டிங் கொடுக்கிறார், கயலுக்கு எப்போ என்கேஸ்மெண்ட் நடக்கும்…இன்னு எதிர்பாத்த ரசிகர்கள் என்கேஸ்மெண்ட் ..சீன்..னை முடிச்சிடுங்க…இன்னு கதற அளவிற்கு கொல்லுராறு இயக்குனர்.

ஒரு வழியாக நேற்று நிச்சையம் முடிந்ததும் கயலுக்கு விஷயம் தெரிந்து அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். டைரக்டர் அரண்மனை 4 படத்தை பார்த்து சீரியலை எடுக்கிறாரா..இன்னு ரசிகர்கள் comments போடுகிறார்கள் .

தமன்னா ஒவ்வொரு தடவையும் அடி வாங்கும் போது தன் குழந்தைகளுக்காக மறைத்துக் கொண்டு குழந்தைகளிடம் விளையாடி சிரிப்பார் அதே போல கயலின் அம்மாவும் விஷம் அருந்திவிட்டு வேதனையை மறைத்து எல்லோரையும் பார்த்து பார்த்து சிரிக்கின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்கேஜ்மென்ட் …கே இயக்குனர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே கல்யாணத்தில… இதவிட அதிகமா நம்பள வெச்சி செய்வாரா….இன்னு கேட்கிறாங்க.


Watch – YouTube Click

What do you think?

ஆஸ்கர் அகாடமிக்கு அழைக்க பட்ட Rajamouli

அப்பாவை பார்த்து கதறி அழுத்த பாடகி சைந்தவி