குடும்ப குத்துவிளக்கு ரச்சிஷிதா…வா இப்படி…நடிச்சிருகாங்க
ஃபயர்’ Movie ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும்.
காணாமல் போன பிசியோதெரபிஸ்ட் டை தேட போலீஸ் விசாரணையைப் மேற்கொள்கிறது, இந்தப் படம் தமிழகத்தை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரசிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஃபயர்’ திரைப்படம் பிப்ரவரி 14, அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மெதுவாய் மெதுவாய் என்ற பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது பாடலில் ரக்ஷிதா தாறுமாறா கிளாமர் காட்டி, நடன அசைவுகளும் முகம் சுளிக்கும்படி இருப்பதால் குடும்ப குத்துவிளக்காக இருந்த ரச்சிஷிதா…வா இப்படி என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு Comments போட அது குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் ரக்ஷிதா.
பாடலில் மட்டுமல்ல படத்திலும் இயக்குனர் என்னை வைத்து அப்படி ஷூட் செய்திருக்கிறார் என்று கூற நீங்கள் நடித்ததை தான் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.
நீங்கள் நடிக்காததை நாங்கள் கிராபிக்ஸ் செய்து வெளியிடவில்லை என்று ரக்ஷிதாவிர்க்கு சூடா’ பதில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.