திடிரென்று பிரிய முடிவெடுத்த சினிமா ஜோடி… அதிர்ச்சியில் கோடம்பாக்கம்
சினிமா பிரபலங்கள் இணைவதும் பிறகு பெரியவதும் புதிதல்ல ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் over நைட்.. சண்டையில் பிரிவதாக அறிவித்தார்கள் ஆனால் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து வாங்காத நிலையில் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்து வந்தனர். சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்த பொழுது விவாகரத்து வேண்டி அண்மையில் இருவரும் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
இந்த சலசலப்பு ஓவ்வதிற்குள் தீடிரென்று இரு ஜோடிகள் பிரியபோவதாக அறிவித்திருக்கின்றன இவர்களின் இவர்களின் இந்த அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் திருமணமாகி பத்து வருடங்களாக ஒன்றாக வாழ்தவர்கள் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்தவர்கள். சமிபத்தில் இந்த ஜோடி கலந்து கொண்ட நேர்காணலில் பள்ளியில் காதலித்தவர்கள் வாழ்கையில் இணைந்தது இல்லை ஆனால் இன்றும் எங்கள் காதல் தொடர்ந்து கொண்டிருகிறது என்ற இந்த ஜோடி 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்கள் யாரு….ன்னா இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தவர் திடீரென நடிகராக கலம் இறங்கினார்.
இவர் நடித்த படங்கள் ஆஹா…ஓஹோ என ஓட வில்லை என்றாலும்.வசூல் ரீதியாகபடுத்ததில்லை. ஒரு பக்கம் நடிப்பு இன்னோரு பக்கம் இசை என கலக்கிக் கொண்டிருந்தார்.. கருநாடக இசைப்பாடகியான சைந்தவி யும் பல திரைப்படங்களில் இனிமையான குரலால் இசை பயணத்தை தொடர்ந் தவர் திடீரென்று இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஓர் பெண் குழந்தை உண்டு தனது பிரிவை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்க இருக்கின்றார்கள் இவர்களின் இந்த பிரிவு தற்பொழுது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .