டெஸ்ட் படம் ஓடாது…நயன்தாராவிற்கு எஸ்வி சேகர் விட்ட சாபம்
நடிகர் எஸ்வி சேகர் தற்போது சினிமாவில் அதிகம் தலை காட்டுவதில்லை, ஆனால் அரசியலில் ஆக்டிவாக இருக்கும் இவர் பாஜக கட்சியில் இணைந்தவர்.
தற்பொழுது அக்கட்சியில் இருந்து விலகி விட்டார். அறிமுக இயக்குனர் சஷிகாந்த் இயக்கத்தில் அண்மையில் மாதவன், நயன்தாரா, Siddtharth, நடிப்பில் Netflix….யில் வெளியான டெஸ்ட் படம் குறித்து விமர்சித்துள்ளார் எஸ்வி சேகர்.
டெஸ்ட் ரசிகர்களிடம் ஸ்கோர் செய்யாத நிலையில் எஸ்வி சேகர் படத்தை பங்கமாய் கலாய்த்து தள்ளியிருகிறார். தனது எக்ஸ் பக்கத்தில் எஸ்வி சேகர் … பதிவிட்டுல்லதாவது கிரிக்கெட்…டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆனால் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை உருப்படியான காரியம் மாதவன் மீது நயன்தாரா படுத்திருப்பது தான் என்று நக்கலாக கூறியுள்ளார்.
என்னை ஒரு படத்தில் புக் செய்து பிறகு நானாக விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலும் அந்த படம் தியேட்டருக்கும் வராது வந்தாலும் ஓடாது இதுதான் எனது வரலாறு என பதிவுத்துள்ளார்.
இதனை பார்த்து நெட்டிசன்கள் டெஸ்ட் படத்தில் எஸ்வி.. சேகரை கமிட் பண்ணி தூக்கி…. ட்டாங்கலா? அதனால காண்டுல இப்படி கமெண்ட் செய்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.