in

எலும்பு மஜை தானம் செய்த முதல் நடிகர்


Watch – YouTube Click

எலும்பு மஜை தானம் செய்த முதல் நடிகர்

 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

இவர் சினிமா துறையில் மட்டும் டாப் அல்ல சமூக அக்கறையும் அதிகம். 2010ஆம் ஆண்டில் பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

சிறுமியின் உயிரை காப்பாற்ற சல்மான் கான் அவரது கால்பந்து குழுவினரை அணுகின் நன்கொடை கொடுக்க கூறினார்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த குழு கை கழுவி விட்டது உடனே சல்மான்கான் மற்றும் அவரது சகோதரர் அர்பாஸ் (Arbass) இருவரும் இணைந்து எலும்பு மஜை தானம் செய்து அந்த சிறுமியை காப்பாற்றினர்.

தைரியமாக எலும்பு மஜை கொடுத்த முதல் இந்திய நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். மேலும் சல்மான் கான் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பொது மக்களுக்கு பல உதவிகளும், ஏழை குழந்தைகளுக்கு கல்வியையும், மருத்துவ உதவிகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பணம் போன்றவற்றை தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் அளித்து வருகிறார்.

மிகவும் தெய்விகமானது பிறரிடம் நாம் காட்டும் அன்பும், பரிவும் தான் எலும்பு மஜை தானம் செய்த முதல் நடிகர்.

 


Watch – YouTube Click

What do you think?

எதிர்நீச்சல் சீரியலை….அடுத்து முடிவுக்கு வரும் டாப் SunTv சீரியல்

ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்…. இன்று ஐந்து நிமிடத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகை