in

பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைத்த GOAT


Watch – YouTube Click

பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைத்த GOAT

GOAT பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் இவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘GOAT’ ‘The Greatest of All Time’ பாக்ஸ் ஆபிஸில் தொடக்கத்திலேயே பட்டைய கிளப்புது..

இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடியை GOAT அசால்டாக தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் budget…டே 380 கோடி தான். தமிழகத்தில் சுமார் 43 கோடி ரூபாய் வசூலித்ததாகவும். அதிகாரப்பூர்வ எண்கள் இன்னும் காத்திருக்கின்றன.

‘GOAT’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரூ.3 கோடி மற்றும் ரூ.1.7 கோடி வசூலித்துள்ளன.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..


Watch – YouTube Click

What do you think?

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 334 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

படபிடிப்பில் அடிபட்ட சமந்தா