in

தீடிர் என்று நேற்று திருமணம் செய்த குட் நைட் நடிகை

தீடிர் என்று நேற்று திருமணம் செய்த குட் நைட் நடிகை

‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீதா ரகுநாத். ஆனால் மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ என்ற படம் ரசிகர்களிடேயே நல்ல அறிமுகத்தை மீதாக்கு கொடுத்தது.

குட் நைட் படத்தில் இவரின் நடிப்பை பார்த்தவர்கள் மனைவி கிடைத்தால் இவரை போல் தான் கிடைக்க வேண்டும் என்று புலம்பும் அளவிற்கு அருமையாக அப்படத்தில் நடித்திருந்தார் மீதா.

தொடர்ந்து ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நினைக்கையில், தீடிர் என்று ஊட்டியில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்திற்கு நிச்சயதார்த்த நடந்து என்று இன்ஸ்டா வில் புகைப்படங்ககளை வெளியட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் மீதா அவரது நீண்ட நாள் நண்பரை நேற்று திருமணம் செய்தார், இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும்

விவாகரத்து நடிகரை இரண்டாம் திருமணம் செய்த புரூஸ்லி நடிகை