புன்னகை பூவே நாயகி மாற்றம்
குழந்தை பருவத்தில் இருந்து கலைவாணியும் செழியனும் இணை பிரியாமல் இருக்கின்றனர்.
செழியனை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் கலைவாணி இறுதியில் செழியனை மணக்கிறாற? என்பதே புன்னகை பூவே சீரியல் கதை.
இத்தொடர் சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் கலைவாணியாக நடித்த சைத்ரா சக்காரி மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஐஸ்வர்யா இனி அவரது கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் .