in

விருதைவிட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம்

விருதைவிட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம்

 

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவி..யின் சினிமா Career வேற லெவளுக்கு எகிறிவிட்டது.

பிரேமம் படத்தின் மூலம் சினிமா துறைக்கு என்ட்ரி கொடுத்த சாய் பல்லவி இந்தியில் ராமாயனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்கலில் Viral..லாக வலம் வருகிறது. நீங்கள் நடிக்கும் படத்திற்கு இதுவரை விருதுகள் கிடைக்கவில்லை…யே ஏன் என்று தொகுப்பாளரின் கேள்வி ..இக்கு சாய் பல்லவி எனக்கு விருதுகளை விட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம்.

அவர்கள் தான் நடிகை என்ற அங்கீகாரத்தை எனக்கு கொடுத்தார்கள் நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் எமோஷனல்களை புரிந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் இதுதான் எனக்கு கிடைக்கும் வெற்றியாக நான் பார்க்கிறேன்.

ரசிகர்கள் நான் நடிக்கும் கதாபாத்திரங்களை விரும்புகிறார்கள். விருதுகள் முக்கியம் தான் ஆனால் ரசிகர்கள் வைக்கும் அன்பு விருத்துக்களை விட மிகப்பெரிய வெற்றியான நான் பார்க்கிறேன்.

நான் எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்கள் கண்களில் நேசத்தை பார்க்க முடிகிறது என்று சாய் பல்லவி உருக்கமாக கூறினார்.

What do you think?

தருண் கோபி ஏன்..பா வாண்டடா வந்து வண்டியில ஏறுற

சாத்தனூரில் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி திருக்கோயில் சித்திரை திருவிழா