in

மலையாள நடிகர் சங்கம் கலைக்கபட்டது


Watch – YouTube Click

மலையாள நடிகர் சங்கம் கலைக்கபட்டது

மலையாள திரையுலகில் நடிகைகளிடம் அத்துமீறிய பிரச்சனைகளை ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரைப்பட சங்கத்தினர் அத்தனை பேரும் ராஜினாமா செய்தனர்.

புகார் அளித்தவர்களில் நிறைய பேர் மோகன் லால் பெயரை கூறியதால். மக்களும் மீடியாக்கலும் மோகன்லாலை கொதறி எடுக்க, லால் சேட்டா முன் எச்சரிக்கையாக நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருடன் 17 நிர்வாகிகளும் நேற்று ராஜினாமா செய்தனர்.

மேலும் நடிகை சித்திக் மேல் ஹேமா கமிஷனில் குற்றம் உறுதியானதை அடுத்து அவரும் தனது பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

டி.குரும்பப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் 70 அடி உயரம் உள்ள வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

சுயமரியாதையை பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை சொல்லவேண்டும்…குஷ்பூ வேண்டுகோள்