கவர்ச்சியை பார்த்து கதறிய நடிகையின் அம்மா
ஒரு படம் சக்ஸஸ் அடைந்தால் அந்த படத்தின் நடிகர் நடிகைகளுக்கு அடுத்த அடுத்த வாய்ப்பு ஓயாமல் கதவை தட்டும். ஆனால் அனுஷ்காவிற்கு உல்டா ..வாகி விட்டது.
பாகுபலி ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு பிரபாஸுக்கு வாய்ப்புகள் குவிய. அனுஷ்காவின் உடல் பருமன் காரணமாக வாய்ப்புகள் பறிபோனது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா..வின் நடிப்பில் கத்தனார் – தி வைல்ட் சோர்சரர் ( Kathanar – The Wild Sorcerer ) Horror Movie விரைவில் வெளிவருகிறது.
பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்ததை குறித்து அனுஷ்கா மனம் திறந்துள்ளார் . எனக்கு நாகரீக உடைகள் அணிவது பிடிக்காது. ஆனால் பில்லா படத்தில் நீச்சல் உடை அணிய வேண்டிய கட்டாயம் ஆனாலும் அந்த உடையில் என்னால் Comfortable…நடிக்க முடியவில்லை.
படத்தை பார்த்து கோபமடைந்து என் அம்மா மாடனாக இரு இல்லை என்றால் பாரம்பரிய உடைகளை மட்டுமே உடுத்து இதுல பாதி அதுல பாதி …இன்னு நடிக்காத... அப்படின்னு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.