in

அடுத்த தளபதி நீங்கதான்.. கூச்சலிட்ட ரசிகர்கள்


Watch – YouTube Click

அடுத்த தளபதி நீங்கதான்.. கூச்சலிட்ட ரசிகர்கள்

 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் படம் அக்டோபர் 31 அன்று வெளியாக இருக்கும் நிலையில்.

அமரன் படத்தின் ப்ரோமோஷன்… காக சிவகார்த்திகேயன் மலேசியா சென்ற போது ரசிகர்களுடன் கலந்துரையாடிய சிவகார்த்திகேயனிடம் கூட்டத்தில் இருந்து ஒருவர் அடுத்த தளபதி நீங்க தான் என்று கூச்சல் போட அப்படி எதுவும் கிடையாது சினிமாவை பொருத்தவரை ஒரு தளபதி தான், ஒரு தலை தான் ஒரு உலக நாயகன், ஒரு சூப்பர் ஸ்டார், தான் இருக்க வேண்டும். 

அவர்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன் அவர்களை போல் கடினமாக உழைத்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை மற்றபடி அவர்களின் இடத்திற்கு நான் வரவேண்டும் என்பதில்லை என்று நாசுக்காக பதில் கொடுத்து சர்ச்சை ….இக்கு இடம் கொடாமல்  S..சாகி விட்டார்.


Watch – YouTube Click

What do you think?

சர்வதேச திரைப்பட விழா… சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்ற விக்ரம்

குக் வித் கோமாளி, டாப் குக் டூப் குக் டைட்டில் Winners