in

அதிக சம்பளம் வாங்கும் ஒரே இயக்குனர்

அதிக சம்பளம் வாங்கும் ஒரே இயக்குனர்

 

இந்தியாவிலேயே அதிக அளவில் ஒரு படத்திற்கு சம்பளமாக பெரும் ஒரே இயக்குனர் இவர்தான்.

நடிகர் அஜித்தின் சம்பளத்தை விட இந்த இயக்குனரின் சம்பளம் அதிகம். ஷாருக்கான் கூட ஒரு படத்திற்கு 150 லிருந்து 180 கோடி வரை தான் சம்பளமாக பெறுகிறார்.

ஆனால் தெலுங்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன ராஜமௌலி ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

மேலும் அந்த படம் நன்றாக ஓடினால் படத்திலும் அவருக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.

ராஜமௌலி RRR படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார்.

இவருக்கு அடுத்த லிஸ்ட்…டில் இருக்கும் பிரஷாந்த் நீல், அட்லி போன்ற இயக்குனர்கள் ஒரு படத்திற்கு100 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர்.

What do you think?

நிறுத்துங்கள்…இல்லனா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்….VJ ரம்யா

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்