in

நான்காவது முறையாக ஆபரேஷன்… போராட்டமான வாழ்க்கை தீர்வு கிடைக்குமா? டிடி கண்ணீர்


Watch – YouTube Click

நான்காவது முறையாக ஆபரேஷன்… போராட்டமான வாழ்க்கை தீர்வு கிடைக்குமா? டிடி கண்ணீர்

 

விஜய் டிவி நிகழ்ச்சியா கூப்பிடுங்க டிடி ..யை இன்னு சொல்ற அளவிற்கு தனது அபாரமான பேச்சால் செட்டையே கலகலப்பாக மாற்றிவிடுவார்.

அவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு பிரபலமாக இருந்தவர் டிடி …காகவே ரசிகர்களின் ஆதரவு விஜய் டிவி..க்கு பெருகியது.

டிடி எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் நிச்சயம் வெற்றி பெறும். இவர் நீண்ட நேரமாக நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் இவருக்கு முழங்காலில் பிரச்சனை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்தவருக்கு தவறான சிகிச்சையால் அவரால் மீண்டும் பழையபடி நீண்ட நேரம் நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாததால் கடந்த பத்து வருடங்களாக டிடி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

ஒரு சில ஆடியோ லான்ச் மற்றும் சினிமா ப்ரோமோஷனில் மட்டுமே டிடி தலை காட்டினார். அண்மைக்காலமாக அதுவும் இல்லை இவருக்கு ஏற்கனவே காலில் மூன்று ஆப்ரேஷன் செய்த நிலையில் தற்போது நான்காவது ஆபரேஷன் செய்திருப்பதாக இன்ஸ்டாவில் போஸ்ட் வெளியிட்டார் டிடி .

எனக்கு ஏற்கனவே மூன்று ஆப்ரேஷன் செய்த போதும் இந்த பிரச்சனை சரியாகவில்லை பத்து வருடங்களாக மிகுந்த போராட்டமான வாழ்க்கையை நான் அனுபவித்து வருகிறேன்.

இந்த ஆபரேஷன் ஆவது எனக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் என்று நம்புகிறேன் இனி இனிமேல் ஆபரேஷன் செய்யக்கூடாது என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கின்றேன்.

இந்த ஆபரேஷனில் என் கால் மூட்டி பிரச்சினை சரியாகி விரைவில் நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன். இவரின் பதிவுக்கு நடிகர்கள் ஜீவா, திரிஷா வாழ்த்துக்களையும் ஆறுதலையும் கூறி இருக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஜெயம் ரவியை சூழ்ந்துள்ள மர்மம்…. தலைமறைவான ரவி

எதிர்நீச்சல் 2 விரைவில் அப்டேட் கொடுத்த மதுமிதா