in ,

2029 ஆம் ஆண்டுக்குள் வரி வருவாய் மூலம் 8.6 பில்லியன் பவுண்ட் ஈட்டப்படும்  எதிர்க்கட்சி வாக்குறுதி


Watch – YouTube Click

2029 ஆம் ஆண்டுக்குள் வரி வருவாய் மூலம் 8.6 பில்லியன் பவுண்ட் ஈட்டப்படும்  எதிர்க்கட்சி வாக்குறுதி

 

2029 ஆம் ஆண்டுக்குள் வரி வருவாய் மூலம் 8.6 பில்லியன் பவுண்ட் ஈட்டப்படும் என்ன எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டார்மர் உறுதி அளித்துள்ளார்.

பிரிட்டன் பொதுத்தேர்தல் ஜூலை நான்காம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான லேபர் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டார்மர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரிட்டனில் எதிர்க்கட்சி ஆட்சி ஆட்சிக்கு வந்தால் வரும் 2028- 29 ஆம் நிதி ஆண்டுக்குள் வரி ஏய்ப்பு செய்தவர்களிடமிருந்து 6.8 பில்லியன் பவுண்ட் வசூலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த நிதியை கொண்டு தேசிய சுகாதார அமைப்பு வலுப்படுத்தப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியம் அளிக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இருப்பினும் இதனை விமர்சித்துள்ள பிரிட்டன் நிதி அமைச்சர் பிரிட்டன் நிதி அமைச்சர் ஜெரிமி ஹேன்ட், பொதுமக்களை சிக்க வைப்பதற்கான வலையை எதிர்க்கட்சியினர் விரிப்பதாக தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்