in

சம்மந்தப்பட்டவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்… அறந்தாங்கி நிஷா

சம்மந்தப்பட்டவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்… அறந்தாங்கி நிஷா

விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா அரசு பள்ளி மாணவன் ஒருவனை அங்கு வேலை செய்யும் ஒருவர் துடப்பத்தால் அடித்த வீடியோவை பதிவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் முட்டை கேட்டிருக்கிறார். அதற்கு பணியாளர் ஒருவர் துடப்பத்தால் மாணவரை அடிக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஆசிரியர்கள் மாணவரை அடிப்பது நல்வழிப்படுத்துவதற்காக இவர்கள் எப்படி மாணவன் மீது கை வைக்க முடியும் யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் இந்த பணியாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் அதற்கான உரிய தண்டனையும் வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

What do you think?

மீண்டும் ஹீரோ..வாக களமிறங்கும் பிரசாந்த்

தர்ஷனுக்கு அதரவாக குரல் கொடுத்த முன்னால் காதலி சனம்ஷெட்டி