கடந்த மூன்று ஆண்டுகளில் 23 சதவீதம் உயர்த்தபட்ட காபி..யின் விலை
கடந்த மூன்று ஆண்டுகளில் 23 சதவீதம் உயர்த்தபட்ட காபி..யின் விலை
கருப்பு காபி, லட்டுகள் மற்றும் குளிர்பானங்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
சராசரியாக, அமெரிக்கா முழுவதும் காபி விலைகள் 2021 முதல் 2024 வரை தோராயமாக 23 சதவீதம் அதிகரித்துள்ளது – இது பணவீக்கத்தின் பக்க விளைவு. ஒரு காபியின் சராசரி விலை இப்போது $4.76 ஆகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காபி இன் விலை $3.97 பெரிய நகரங்கலான நியூயார்க், பாஸ்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹூஸ்டன் நகரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸ், டன்கின், பீட்ஸ் மற்றும் ப்ளூ பாட்டில் ஆகியவற்றில் விர்க்க படும் லட்டு, குளிர்பானம் மற்றும் வழக்கமான கருப்பு காபி ஆகியவற்றின் விலையை ஆய்வு செய்த போது பெரும்பாலான காபியின் விலை காபி பீன்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கபடுகிறது .
கடந்த மூன்று ஆண்டுகளில் கறுப்பு காபிகளின் விலை மிகவும் அதிகரித்து உள்ளது ஒரு காலத்தில் ஒவ்வொரு நகரத்திலும் $2 முதல் $3 வரை இருந்த காஃபிகள் இப்போது $3.50 முதல் $4 வரை விற்கப்படுகிறது.
துல்லியமாகச் சொல்ல வேண்டும் ஆனால் , ஒரு கப் காபி ..இக்கு இப்போது சராசரியாக $3.71 செலவழிக்க வேண்டும். இனி coffee..யை மறந்துற வேண்டியதுதான்.