ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் கடும் அச்சம்
தென்காசி மாவட்டம் கருத்தபிள்ளையூரில் ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் கடும் அச்சம் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தில் 7ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் கருத்தப் பிள்ளையூர் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் திரு சிகாமணி என்பவரது வீட்டு முன்பு கரடி வந்துள்ளது
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆகவே வனத்துரை உடனடியாக கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து மச்களை அச்சத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.