தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் சில சிக்கல்
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் சில சிக்கல்களின் காரணமாக தள்ளிப்போனது..
இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்திருக்கின்றனர்.
தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இட்லி கடை உலகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.