இளையராஜா..வுக்கு ஆப்பு வைத்த ச ரி க ம நிறுவனம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்…. என்ற பழமொழி இளையராஜாவிற்கு பொருந்தும், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் பாட்டை யாரும் உபயோக கூடாது என்று போர்கொடி தூக்கும் இளையராஜா…வுக்கு, சரிகம நிறுவனம் ஆப்பு வெச்சிருக்கு…
இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு Royalty உரிமை கேட்டு வழக்கு கூட தொடர்ந்திருக்கிறார்…
ஆனால் இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா அகத்தியர் என்ற படத்தில் என் இனிய பொன் நிலாவே என்ற இளையராஜாவின் பாடலுக்கு மறு இசை அமைத்திருக்கிறார்…
இதனை அறிந்த ச ரி க ம நிறுவனம் மூடுபனி படத்தின் அனைத்து பாடல்களின் காப்பீட்டு உரிமை தங்களிடம் இருக்கையில் இந்த பாடலை எப்படி யுவன் சங்கர் ராஜா உபயோகிக்க முடியும் என்று கேள்வி கேட்டிருகிறது.
இளையராஜா இசையமைத்த பாடல்கள் இளையராஜாவுக்கே உரிமையில்லை என்பதை இப்பொழுதாவது இளையராஜாவுக்கு புரிந்தால் சரி.