பாடகர் நலமுடன் இருக்கிறார்’
பிரபல பின்னனி பாடகரான ஜேசுதாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியாகி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது அவரது மகன் விஜய் தேசுதாஸ் எனது தந்தை உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மை அல்ல அவர் தற்பொழுது நலமுடன் அமெரிக்காவில் இருக்கிறார் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.