கருமேகங்கள் சூழ்ந்த வானம் மேகக் கூட்டங்கள் நடுவே பயணிகளோடு பயணித்த ரயில்
கருமேகங்கள் சூழ்ந்த வானம் – செக்கச் சிவந்த வானம் ஒருபுறம் – மேகக் கூட்டங்கள் நடுவே பயணிகளோடு பயணித்த ரயில்
கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை மதுரையில் பெய்து வரக்கூடிய நிலையில்.
மதுரையில் ஒருபுறம் கருமேக கூட்டங்கள் சூழ்ந்திருக்க மறுபுறம் செக்கச் சிவந்த வானம் வெயிலோடு ஒருபுறம் இருக்க மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் கருமேகக் கூட்டங்களின் நடுவே நடுவே பயணித்த காட்சி.
தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடிய நிலையில் மதுரையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.