in

Jailer 2…வில் இணைந்த வில்லதனமான நடிகர்

Jailer 2…வில் இணைந்த வில்லதனமான நடிகர்

2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படத்தின் தொடர்ச்சியான “ஜெயிலர் 2” படத்தின், படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும் தொடங்கியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனனும் நடிக்கிறார்கள். வேட்டையனில் ரஜினியுடன் நடித்த பகத்பாசில் ஜெயிலர் 2..வில் Leading ரோலில் நடிக்கிறார்.

ஜெயிலர் 2 படத்தை அடுத்த ஆண்டு திரையிட பட குழு திட்டமிட்டிருகிறது.

What do you think?

கும்பகோணத்தில் 560 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் மூவர் கைது

சௌந்தர்யாவிற்காக பார்த்திபன் எழுதிய கவிதை