in

ஸ்ரீதேவி வசித்த தெருவுக்கு ….ஸ்ரீதேவி கபூர் சௌக்…என பெயரிடபட்டது


Watch – YouTube Click

ஸ்ரீதேவி வசித்த தெருவுக்கு ….ஸ்ரீதேவி கபூர் சௌக்…என பெயரிடபட்டது

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது 80….கில் முன்னணி கதாநாயகியாக கொடி கொட்டி பறந்தவர். அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நாயகி ஸ்ரீதேவி.

உறவினர் திருமணத்திற்கு துபாய் சென்ற பொழுது பாத் Tub ..இல் விழுந்து 2018 ஆம் ஆண்டு மறைந்தார்.

இவரது மறைவை போற்றும் வகையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவி வசித்து வந்த மும்பை லோக்கல் பாலா சந்திப்பை, ஸ்ரீதேவி கபூர் சௌக்” என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீதேவி …இன் கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி கபூர் ஆகியோர் சனிக்கிழமை சவுக்கை திறந்து வைத்தனர்.

நடிகையின் புகைப்படம் மற்றும் “ஸ்ரீதேவி கபூர் சௌக்” என்று எழுதப்பட்ட கல் பலகையின் புகைப்படத்தை போனி கபூர் இன்ஸ்டா…வில் பகிர்ந்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பாபா சித்திக்கு… துப்பாக்கிச்சூடு… பிக் பாஸ் ஷூட்டிங் ரத்து

ஆதரவற்றோர் இல்லத்தில்….மறைந்த பிரபல நடிகர் டிபி மாதவன்