in

வெற்றி பெற்ற பிரிட்டிஷ்-இந்திய வேட்பாளர்கள் ரிஷி சுனக்

வெற்றி பெற்ற பிரிட்டிஷ்-இந்திய வேட்பாளர்கள் ரிஷி சுனக்

 

இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் வடக்கு இங்கிலாந்தில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்,

ஆனால் தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தது “இன்று, அனைத்து அதிகாரமும் நல்லெண்ணத்துடன் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் கை மாறும்,” என்று சுனக் கூறினார்,

அவரது கன்சர்வேடிவ் கட்சி தொழிற்கட்சியிடம் வரலாற்று தோல்வியை சந்தித்தது.

ஷிவானி ராஜா

ஷிவானி ராஜா லீசெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளார். லீசெஸ்டர் கிழக்கில் நடந்த சண்டையில், சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்.பி.க்கள் கிளாட் வெப் மற்றும் கீத் வாஸ் உள்ளிட்ட பல முக்கியப் போட்டியாளர்கலை தோற்கடித்தார்.

கனிஷ்க நாராயண்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் கனிஷ்க நாராயண் வெற்றி பெற்று சிறுபான்மை இனப் பின்னணியில் இருந்து முதல் எம்.பி.யாக உருவெடுத்துள்ளார். நாராயண் இந்தியாவில் பிறந்தார் மற்றும் அவருக்கு 12 வயதாக இருந்தபோது கார்டிஃப் சென்றார். உதவித்தொகை முலம் ஈட்டனில் நுழைந்தவர்,பின்நாளில் ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டில் படித்து அரசு ஊழியராக பணியாற்றினார்.

சுயெல்லா பிரேவர்மேன்

ஃபேர்ஹாம் மற்றும் வாட்டர்லூ தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சுனக் அமைச்சரவையில் கடைசி நேரத்தில் பிரேவர்மேனுக்குப் பதிலாக ஜேம்ஸ் ..சை உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்களிடம் மெட்ரோ பொலிட்டன் காவல்துறை மிகவும் மெத்தனமாக இருப்பதாகக் கூறியதையடுத்து அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

What do you think?

குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா லண்டன் முன்னாள் துணை மேயரை தோற்கடித்தார்

தொடர் குழப்பத்தில் இருக்கும் பிரான்ஸ் அரசியல்