in

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்த்திருத்த சங்கம்


Watch – YouTube Click

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்த்திருத்த சங்கம்

 

தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்த்திருத்த சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ், அரசு நலத்திட்டங்கள் சென்றடைய நீங்கள் நலமா திட்டம் ஆகியவைகளை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் உள்ள காட்டுநாயக்கர் சமூக அமைப்பின் 3 லட்சம் உறுப்பினர்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தென் சென்னை தொகுதியில் தமிழிசை போட்டி?

மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்