in

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது…. கொடி ஏற்றி அதிர விட்ட விஜய்


Watch – YouTube Click

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது…. கொடி ஏற்றி அதிர விட்ட விஜய்

 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நிறுவினார்.

2026 ஆம் ஆண்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்ற அறிவிப்பையும் ஏற்கனவே வெளிட்டு உள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தாங்கிய கட்சி கொடியை அறிமுகபடுத்தினார்.

இந்த விழாவில் பங்கு பெறுவதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் விஜய் அவர்களின் பெற்றோர் மற்றும் கட்சியின் பொது செயலாளர் புசி ஆனந்த் அவர்களின் முன்னிலையில் தனது கட்சி அலுவலகத்தில் 45 அடி உயரமான கொடி கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் உறுதிமொழி எடுத்து ஏற்றி வைத்தார்.

கொடி ஏற்றியவுடன் தனது கட்சியின் பாடல் ஆன தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடலை விஜய் அதிரவிட்டார்.

விரைவில் நம் கட்சியின் முதல் மாநாடு நடைபெருவதர்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தொண்டர்களுக்கு அறிவித்தார்.

இனி வரப்போகும் காலத்தில் தமிழக மக்களின் உயர்வுக்காகவும் எல்லோரும் சேர்ந்து உழைப்போம் என்று தொண்டர்களிடம் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (22.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை க்ளோஸ்… திருச்சி சாதனா Viral வீடியோ