புஷ்பா படத்தால மாணவர்கள் கெட்டு போய்ட்டாங்க… ஆசிரியர் குற்றச்சாட்டு
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் 1871 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி அடைந்த படத்தை குறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வலைதளத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் படத்தை பார்த்துவிட்டு ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் அசிங்கமா பேசுறாங்க என்று எஜுகேஷன் கமிஷனர் முன்னிலையில் பேசி இருக்கிறார்.
ஸ்கூல்ல பசங்க நடந்துக்குற விதத்தை பார்க்கும் பொழுது ஸ்கூல் அதிகாரி என்ற முறையில் நான் தோற்றுவிட்டேன் பசங்கள் கண்ட கண்ட ஹேர் ஸ்டைலில் வருகிறார்கள்.
அசிங்கமா பேசுறாங்க இது கவர்மெண்ட் ஸ்கூல்ல மட்டும் இல்ல பிரைவேட் ஸ்கூல்லயும் தொடருது. நான் பசங்கள தண்டிக்கணும்னு எதிர்பார்க்கல அதனால அவங்களுக்கு பிரஷர் அதிகமாகும் பசங்க இப்படி நடக்கறதிற்கு சோசியல் மீடியாவும் சினிமாவும் தான் காரணம் இந்த பிரச்சினையை பற்றி Parents …கிட்ட சொன்னால் பசங்களை தற்கொலையில் கொண்டு போய் விடுது... எங்க ஸ்கூல்ல இருக்குற பாதி பசங்க புஷ்பா படத்தால கெட்டு போய்ட்டாங்க.
பசங்களை கெடுக்கும்..இன்னு தெரிஞ்சும் அந்த படத்துக்கு எப்படி சர்டிபிகேட் கொடுத்தாங்கன்னு தெரியல இவரின் பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
பசங்கள பாத்துக்க வேண்டிய கடமை டீச்சர் …இக்கும் Parents ….க்கும் மட்டும்தான் இருக்குது இதுல சினிமாவுக்கு என்ன ரோல் இருக்குன்னு ஒரு கும்பலும் படத்துக்கு சென்சார் போடாம சர்டிபிகேட் கொடுத்தது தப்புன்னு இன்னொரு கும்பலும் ரத்தம் வராத குறையா விவாதம் பண்ணி சோசியல் மீடியாவுல அடிச்சுக்குறாங்க.