in

கோட் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்


Watch – YouTube Click

 

கோட் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்

 

சயின்ஸ் Fiction ஸ்டோரி ஆக உருவாக்கியுள்ள கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தில் விஜய் தந்தை மகன் என்று இரண்டு கேரக்டர்களின் நடித்துள்ளார்.

அப்பா Vijay..க்கு சினேகா ஜோடியாகவும் மகன் கேரக்டருக்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

மகன் கேரக்டருக்காக AI டெக்னாலஜி.... யை வெங்கட் பிரபு பயன்படுத்தி இருக்கிறார் .

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக GOAT படத்தின் டிரைலர் தேதியை அறிவித்த படகுழு நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ட்ரைலர் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டரை வைத்தே ரசிகர்கள் இது டைம் ட்ராவல் ஸ்டோரி என்று சொல்லாமலேயே கண்டுபிடித்து விட்டனர். இன்று மாலை இப்படத்தின் Trailer வெளியாகும் என்ற அறிவிப்பை படகுழு வெளிட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்த குஷ்பூ

23 ஆபரேஷன்…. காலை எடுக்க வேண்டிய நிலை….நடிகர் விக்ரமின் உருகமான பதிவு