in

ரியாஸ் கான் வீட்டில் திருமண நிகழ்ச்சி கலைகட்டுகிறது


Watch – YouTube Click

ரியாஸ் கான் வீட்டில் திருமண நிகழ்ச்சி கலைகட்டுகிறது

கடந்த சில தினங்களாக ரியாஸ் கான், மற்றும் உமா…வின் மூத்த மகன் ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில்

அது உண்மையா என்ற குழப்பம் நீடித்த நிலையில் நேற்று இவர்களுக்கு ஹல்தி நிகழ்ச்சி நடைபெற்ற புகைப்படம் வெளியானதை அடுத்து ரியாஸ்கான் மகனுக்கு திருமணம் ஆக போவது உண்மை என்று தெரியவந்துள்ளது.

இவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நிலையில் அதன் பிறகு ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் இவரின் பெற்றோர்கள் போல் சினிமாவில் வெற்றி பெறமுடிய வில்லை இவர் மரியா என்ற பெண்ணை காதலித்தார், இந்த விஷயம் இவர்கள் வீட்டிற்கு தெரிந்த பின்னர் இரு வீட்டினரும் சம்மதம் தெரிவிக்க இவர்களது திருமண ஆகஸ்ட் 8…ஆம் தேதி நடைபெற இருக்க, இருவரும் மஞ்சள் நிற உடையில் கலக்களாக Romance தெறிக்க வித விதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க நேற்று சென்னை…யில் இவர்கலுக்கு மெகந்தி Function கோலாகலமா நடைபெற்றது.


Watch – YouTube Click

What do you think?

திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய ஆடி பெருவிழா