in

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை அக்ஷிதா போபையா..வின் திருமணம்


Watch – YouTube Click

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை அக்ஷிதா போபையா..வின் திருமணம்

சன் டிவியில் நந்தினி, கண்ணான கண்ணே தொடர்களில் நடித்து பிரபலமானவர் அக்ஷிதா போபையா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு Kannada சீரியலில் நடிக்கும் வாய்பு கிடைத்த  பிறகு சன் டிவி..யில் அழகு தொடர் முலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவருக்கு கண்ணான கண்ணே சீரியல் நல்ல ரீச் கொடுத்தது.

விஜய் டிவி..யில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் கடைசியாக நடித்தவர், திடிரென்று பிரீதம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்த செய்தியை கொடுத்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அக்ஷிதா ..விற்கு நேற்று மடிகேரியில் உள்ள கோனிகொப்பாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது, விரைவில் சென்னையில் Reception நடக்கும் என்று அறிவித்து.

தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ் நாட்டுல தமிழ் தான் பேசுவேன் …. அதிரவைத்த அல்லு அர்ஜுன். Pushpa 2 THE RULE Promotion

ஏஆர் ரகுமான்… அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்கலில்.. நீக்க வேண்டும் மீறினால்… கிரிமினல் நடவடிக்கை