in

எலுமிச்சை தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய தொழிலாளர்கள் 


Watch – YouTube Click

எலுமிச்சை தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய தொழிலாளர்கள் 

கடையம் அருகே செட்டி மடம் பகுதியில் நித்தின் என்பவர் எலுமிச்சை தோட்டம் வைத்துள்ளார்.

வழக்கம் போல் எலுமிச்சை பழம் எடுப்பதற்காக தொழிலாளர்கள் சென்றனர். அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓடினர்.

இது குறித்து தகவல் வனத்துறைக்கு கொடுக்கப்பட்டது. வனச் சரசர் கருணாமூர்த்தி உத்தரவின் பெயரில் வேட்டையை தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பதுங்கியிருந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தார்.

மலைப்பாம்பு ஏதோ ஒரு உயிரினத்தை விழுங்கிய நிலையில் பிடிபட்டது. தொடர்ந்து பிடிப்பட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

மேலும் ஆழ்வார்குறிச்சி பகுதியில் ஒரு தோட்டத்தில் அறையில் புகுந்த சாரை பாம்பையும் வனத்துறையினர் பிடித்தனர் .


Watch – YouTube Click

What do you think?

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு யாருக்கெல்லாம் விதிவிலக்கு..?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு? காங்கிரசுக்கு மோடி சவால்