in

திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதால் பரபரப்பு….

திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதால் பரபரப்பு….

புதுச்சேரியில் நேற்று இரவு ‘நீலகலரில்’ ஜொலித்த அலை இன்று பச்சை நிறமாக மாறியுள்ளது.

கடல் நீர் தொடர்ந்து மாறிவரும் நிகழ்வுகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது புதுச்சேரி கடற்கரை பகுதியில் காணப்படுகிறது.

மேலும் கரை ஓரத்தில் இறந்து கிடைக்கின்றது… கடலில் குளிக்கும் நபர்கள் மீது ஒட்டுவதால் தழும்பு மற்றும் அரிப்பு ஏற்படுவதாக புகார்….

திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதால் பரபரப்பு….

What do you think?

மனித வள அதிகாரிகள் சங்கத்தின் 8ம் ஆண்டு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது

‘நீல கலரில்’ ஜொலித்த அலை இன்று பச்சை நிறமாக மாறியுள்ளது