in

தரைக்கடை வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

தரைக்கடை வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, காலம்காலமாக சத்திரம் பேருந்து நிலையம், என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடைவீதி பகுதிகளில் தரைக்கடைவைத்து பிழைப்பு நடத்திவரும் தரைக்கடை வியாபாரிகளையும், தீபாவளி தற்காலிக தரைக்கடை வியாபாரிகளையும் காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியினர் துணையுடன் அப்புறப்படுத்த முயற்சி.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலுவின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிராக என்எஸ்பி ரோடு பகுதியில் தரைக்கடை வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

What do you think?

அரசு அதிகாரி போல் பேசி 19,890 ரூபாயை ஆன்லைன் மூலம் ஏமாற்றிய மர்ம நபர் ….

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அகற்றிய கோவில் மணி