தெறி பட நடிகர் மறைவு
தெறி படத்தில் ட்விங்கிளு…அங்கிளு ….. சூப்பர் ஸ்டாரு என்று rhymes…சை தப்பு தப்பு..பாக பாடி விஜய்..யிடம் அடிவாங்கி இருப்பார் நடிகர் ஜெயசீலன்.. இவர் இன்று உடல்நலக்குறைவால் உயிர்இழந்தார். 40 வயதாகும் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்க பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனலிக்காமல் இன்று மறைந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இவர் திருமணம் செய்யாமல் சிங்கள்…லாக சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வசித்து வந்திருக்கிறார். விக்ரம், புதுப்பேட்டை, தெறி, பிகில், வேதா, போன்ற படங்களில் நடித்திருக்கிறார் ஜெயசீலன்