in

சினிமாவை அழிக்கிறார்கள் காப்பாற்றுங்கள்

சினிமாவை அழிக்கிறார்கள் காப்பாற்றுங்கள்

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என்ற படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் மற்றும் பூஜா நடித்துள்ளனர்.

இடத்தின் ஆடியோ லாஞ்ச விழாவில் ஸ்ரீகாந்த் பேசுகையில் 25 வருடங்களை நான் சினிமாவில் கடந்துள்ளேன் பல இயக்குனர்களின் இடம் பணியாற்றியுள்ளேன்.

சினிமா தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. அதனால் கடைசி வரை சினிமாவில் தான் பயணிக்க வேண்டும் நான் நடித்த சதுரங்கம் படம் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆனால் அந்த படத்தை கடைசி வரை வர விடாமல் எப்படியோ கொன்று விட்டார்கள்.

12 வருடம் கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெருகிறது. இதுதான் சினிமா.

சினிமாவில் ஒற்றுமை இல்லை இரண்டு அணியாக பிரிந்து இருந்து அடித்துகொள்கிறார்கள்.

சினிமாவை அழிக்கிறார்கள் எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் வைத்தார்.

What do you think?

கோவிலுக்கு ரோபோ யானை வழங்கிய நடிகர் சுனில் ஷெட்டி

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் கோவிந்தா